கடி ஜோக்ஸ் 78 - கடி ஜோக்ஸ்
வேலு : ரோட்ல தான்!
-***-
நண்பர் 1 : என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?
நண்பர் 2 : நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..
-***-
ரமனன் : பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?
முராரி : மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை.
-***-
முட்டாள் 1 : என்னங்க... செருப்பு காலை கடிக்குது
முட்டாள் 2 : அப்ப மாலைல போட்டுக்கங்க
-***-
ரமனன் : தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது. இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
பாக்கி : இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 78 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, முட்டாள், ரமனன், தாத்தா, நண்பர், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், பாக்கி