கடி ஜோக்ஸ் 76 - கடி ஜோக்ஸ்
-***-
ரானி : சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு..
வேனி : ஏன்?
ரானி : படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..
-***-
திருடன்: டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை
போலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை
-***-
தொண்டர் : கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது தலைவரே, நீங்க என்னடான்னா, ரொம்ப சோகமா இருக்குரீங்கலே தலைவரே?
தலைவர் : இந்த தடவையாவது எப்படியாவது ஜெயிச்சிடனும்கிற கவலைதான்.
-***-
ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க ?
மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு".
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 76 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, மகளுக்கு, நான், மரியாதையா, தலைவரே, பார்முலாலாம், டேய், திருடன், நகைச்சுவை, ", kadi, ரானி, சிரிப்புகள்