கடி ஜோக்ஸ் 73 - கடி ஜோக்ஸ்
அதிகாரி : நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.
-***-
ஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?
மற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.
-***-
ஒருவர்: சினிமா தியேட்டருக்கு எப்படி போகணுங்க?
மற்றவர்: கையில் காசோட போகணும் !
-***-
ரானி : டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..
டாக்டர் : எப்படி சொல்றீங்க?
ரானி : சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..
-***-
வேனி : குடும்பத்துக்கு விளக்கேற்றி வைக்கப் பொண்ணு வேணும்னு சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு..
ரானி : ஏன்?
வேனி : என் மருமகள் விளக்கேத்தறதைத் தவிற வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்கிறா..
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 73 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ரானி, டாக்டர், நேரம், வேனி, எப்படி, அவரது, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ஒருவர், மற்றவர்