கடி ஜோக்ஸ் 63 - கடி ஜோக்ஸ்

கணவன் : டாக்டர்தான் சொன்னார்.. கைவலிச்சா இதைத் தடவுங்கன்னு...!
-***-
அம்மா : "அந்த சோனியா பொண்ணுக்கு உன்ன விட ஒரு வயசு அதிகம்டா"
சர்தார் : “ ஓயே,,.. நான் அடுத்த வருசம் தானே கல்யாணம் செஞ்சுக்கபோறேன்...நீ கவல படாத”
-***-
முதலாளி: இனி நீ என்னுடைய கார் டிரைவர். உன்னுடைய ஆரம்ப சம்பளம் 3000 ரூபா. உனக்கு சந்தோஷமா?
பப்பு: ரொம்ப சந்தோஷம். வண்டி ஆரம்பிக்க 3000 ரூபா சம்பளம்னு சொன்னீங்க. ஆனா வண்டி ஓட்டறதுக்கு சம்பளம் எவ்வளவு? அத சொல்லலியே?
-***-
அப்பா : உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே.. ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..
மகள் : அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?
அப்பா : பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!
-***-
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 63 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, வண்டி, அவன், அப்பா, ரூபா, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், சம்பளம்