கடி ஜோக்ஸ் 33 - கடி ஜோக்ஸ்

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
வடிவேலு : ?!?!
-***-
ஜாரி : என்னது பரீட்சைக்கு முதல் நாள்தான் தயார் பண்ணுவியா..! போதுமா அது ?
கவி : பிட் தயார் பண்றதை ஒரு வாரத்துக்கு முந்தியா செய்ய முடியும் ?
-***-
தயாரிப்பாளர் : இதோ பாருங்க சார் .. .. கதையில கிராமத்து மண் வாசனை வீசணும்னு சொன்னது என்வோ உண்மைதான் .. .. அதுக்காக எழுதி கதையைப் புழுதியில் புரட்டியா தர்றது ?
கதாசிரியர் : ???
-***-
பாக்கி : வாக்கு மூலம் குடுக்கும்போது உட்கார முடியாது.
ரமனன் : ஏன்?
பாக்கி : அது வாக்கு 'மூலம்' ஆச்சே.
-***-
சென்ஸஸ் எடுக்குமிட்த்தில் :
பிட்டுக்கார் : போன வருசம் நான் சென்சஸ் எடுக்கும் போது உங்க வயது 23ன்னு சொன்னிங்க , இப்போ 18னு சொல்லுறிங்களே !?
லலி : போன தடவ நான் சைடு ஆக்டரஸ் , இப்ப நான் கதாநாயகியாச்சே
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 33 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நான், பாக்கி, மூலம், தயார், வாக்கு, வடிவேலு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, எங்க