கடி ஜோக்ஸ் 28 - கடி ஜோக்ஸ்
இரண்டாம் நடிகை : எங்கே கொடுத்தார் .. .. ? முத்தமா இல்ல கொடுத்துத் தொலைச்சுட்டார்
-***-
சிலுக்கு சீனி : "படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"
விச்சு : "கரும்பு".
-***-
ரமனன் : "பேண்ட் வாத்தியக் காரங்க ஏன் நடந்துண்டே வாசிக்கறாங்க?"
வேலு : "பேண்ட் சத்தம் பொறுக்க முடியாமத்தான்."
-***-
ரமனன் : வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன்.
வேலு : வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .
-***-
நண்பர் 1 : இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?
நண்பர் 2 : ஏனாம்?
நண்பர் 1 : தீப கர்ப்பமா இருக்கிறதுனால.
-***-
ஆசிரமத்தில் :
கோல்ட் : குருவே பெண்ணாசை அறவே ஒழிய தாங்கள் அருள் புரிய வேண்டும்
சார்லஸ் : பின்ன எதுக்கு இந்த ஆசிரமத்துக்கு வந்தாய் சிஷ்யா ?
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 28 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ", jokes, நண்பர், வெளியூர், பேண்ட், வேலு, நடிகை, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ரமனன்