கடி ஜோக்ஸ் 1 - கடி ஜோக்ஸ்
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.
-***-
நண்பர் 1 : என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு
நண்பர் 2 : ஏன் என்ன ஆச்சு ?
நண்பர் 1 : எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்
-***-
நீதிபதி : பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.
குற்றவாளி : ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.
-***-
நீதிபதி : 'நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி : ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'
-***-
ஆசிரியர் : ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??
மாணவன் : ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 1 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், நண்பர், jokes, குற்றவாளி, சாமி, நகைகளை, ரூபாயில், ஐந்து, நீதிபதி, சார், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, என்ன, ஸ்டூல்