சிரிக்கலாம் வாங்க 88 - சிரிக்கலாம் வாங்க
மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???
தின்னுடும்...
இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....
-***-
தலைவர் இன்னும் பழசை மறக்கலையா... எப்படிச் சொல்றீங்க?
மைக்கை பார்த்தவுடனே டக்குனு எழுந்து, மைக் டெஸ்டிங்! ஒன், டூ, த்ரிஷா,செவன், எளிணிட் , நயன்தாரா ன்னு டெஸ்ட் பண்றாரு!
-***-
தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா, ஏன்?
பின்ன, நோயாளிகளின் ஆதரவு பெற்ற சின்னம்னு சொல்லி ஓட்டுக் கேட்கிறாரே...
-***-
ஆபிஸ்ல தூங்கிகிட்டே இருப்பீங்களாமே, அப்படியா?
அபாண்டமான பொய் சார், மதியம் 2 மணிக்கு தூங்கி எழுந்துப்போம். 5 மணிக்கு தூங்கி எழுந்தக்குவோம்.
-***-
தலைவர் ஓவரா தண்ணி அடிச்சுட்டு ஆக்டோபஸ் ஜோசியம் பார்க்கப் போனது தப்பாப் போச்சா... ஏன்?
ஆக்டோபஸ்னு சொல்லிட்டு, ஒரு நண்டை வச்சு தலைவருக்கு ஜோசியம் சொல்லிட்டாங்களாம்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 88 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், போச்சா, மணிக்கு, தூங்கி, ஜோசியம், தப்பாப், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், தலைவர், தலைவருக்கு