சிரிக்கலாம் வாங்க 8 - சிரிக்கலாம் வாங்க
அவர் எப்ப பேசினாலும் பயங்கரமா அறு அறுன்னு அறுக்கறாரே,
அவரால மட்டும் எப்படி முடியுது?
நாக்குக்கு டெய்லி சாண புடிச்சுட்டு வராருல்ல...
-***-
"உங்க ஆட்சியில் சுரங்கப் பாதைகளை அமைச்சதுக்காகவா உங்க மேல் வழக்குப் போட்டிருக்காங்க?"
"ஆமா. என்னோட பெரிய வீட்டுல இருந்து, சின்ன வீட்டுக்குப்போய் வர்ற மாதிரி, சுரங்கப் பாதைகளை அமைச்சிருந்தேன்!"
-***-
ஏன் உங்க பையன் ஸ்கூலில் ஸ்கேல் வைத்து கொண்டு தூங்குகிறான்?
அவன் அளவோடு தூங்குகிறானாம்...!
-***-
"ஆறு மணிக்கு, பெட் காபி குடிக்கலாம்னு ஆசையா மாடு வாங்கினேன்..."
"என்ன கஷ்டம் இப்போ?"
"அஞ்சு மணிக்கே எழுந்து அதுக்குத் தீனி வைக்க வேண்டியிருக்கே?"
-***-
இந்த புடவையை நீ எப்ப எடுத்தது, தீபாவளிக்க இல்ல பொங்களுக்க?
துணிக் 'கடையில current போன்னப்ப எடுத்தது.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 8 - சிரிக்கலாம் வாங்க, ", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, உங்க, சுரங்கப், பாதைகளை, எடுத்தது, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், எப்ப