சிரிக்கலாம் வாங்க 66 - சிரிக்கலாம் வாங்க

‘’ இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி இருமுறாரு!’’
‘’ எப்பிடி?’’
‘’ லக்கு லக்குன்னு இருமுறாரு”
-***-
குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?
அது மேல தான் "Weight" போடரோம் இல்ல?
-***-
"எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?"
"இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"
-***-
புத்தகத்தை பார்த்து அப்படியே ட்விட்டர்ல எழுதுறீங்களா?
ச்சே, ச்சே, கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்குவேன், இல்லைன்னா அட்டக்காப்பின்னு சொல்லிடுவாங்க
-***-
தலைவரே !.. எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வக்கிறீங்க ?
நடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சாவால் விட்டிருக்கேனே ?
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 66 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, ", கேட்டாரு, ச்சே, சிரிப்புகள், kadi, நகைச்சுவை