சிரிக்கலாம் வாங்க 59 - சிரிக்கலாம் வாங்க
ஐயோ..மனச..தளர விடாதீங்க...கண்கலங்காதீங்க...கவலைப்படாதீங்க மாமா… உங்க பொண்ணை நான் கண் கலங்காம பார்த்துக்கறேன்…!
அட நீங்க வேற மாப்பிள்ளை…! நான் கவலைப்படறது, பாவம்.. உங்களுக்காகத்தான்..! ம்ம்ம்...நாங்க தப்பிச்சோம்...நீங்க...என்ன பாடு பட போறீங்களோ...
-***-
ஏன் அழுதுக்கிட்டு இருக்கீங்க?
எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு... என்னால ஜீரணிக்கவே முடியல்ல.
அய்யய்ய நீங்க நாய் கறியெல்லாம் சாப்பிடுவீங்களா
-***-
File க்கும் Pile க்கும் என்ன வித்தியாசம்?
File - உட்கார்ந்து பார்க்கனும்,
Pile - பார்த்து உட்காரனும்.
-***-
எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.
-***-
"பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே
தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார் ஜட்டி விளம்பரத்துக்கு பணம் வாங்கியிருக்காரு!
-***-
"லோன் செக்ஷனில் வேலை பார்க்கிறவரை மாத்திடணும் சார்.." "ஏன்..?"
"எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 59 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ", ஜோக்ஸ், jokes, நீங்க, க்கும், வேலை, pile, file, சார், நான், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, உங்க, என்ன