சிரிக்கலாம் வாங்க 36 - சிரிக்கலாம் வாங்க

மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.
-***-
விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''
இங்கே மட்டும் என்னவாம்...?
பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''
-***-
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
-***-
எதுக்கு ஓட்டைக் குடையை எடுத்துட்டு வந்திருக்கீங்க?
இல்லேன்னா மழை நின்னுடுச்சுன்னா எப்படித் தெரியும்?
-***-
"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...
""அடையாளம் சொல்லுங்க...
""அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 36 - சிரிக்கலாம் வாங்க, ", சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, உடம்பு, பண்ணக், கிளம்பிடுவாரு, போய்க்கிட்டே, நல்லா, அடிச்சிக்கிட்டே, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, வரதட்சணை, இருக்கேன், பாட்டுக்க