சிரிக்கலாம் வாங்க 33 - சிரிக்கலாம் வாங்க
மன்னா ! நீங்கள் அப்பா ஆகிவிட்டீர்கள் !
பலே! பலே! எந்த பெண் அம்மா ஆகியிருகிறாள்?
-***-
அத்தை பையனை மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னேன், அதிர்ச்சில மயக்கம் ஆகிட்டான்.
ஓஹோ மாமா ஸ்டேஜ்ல இருந்து கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டானா?
-***-
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
-***-
"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?"
"இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே" "எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"
-***-
"டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?"
"இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"
"நீங்க என்ன சொல்றீங்க...?"
"நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!"
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 33 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், jokes, ஜோக்ஸ், பண்ணக், கிளம்பிடுவாரு, டைனோஸரஸையெல்லாம், வெயிட், நல்லா, அவர், சிரிப்புகள், நகைச்சுவை, kadi, உடம்பு