சிரிக்கலாம் வாங்க 30 - சிரிக்கலாம் வாங்க

ஏய் மிஸ்டர்! பொண்ணுங்களை உரசுறதுக்காகவே டவுன் பஸ்ல வருவீங்களா?
இல்லையே? அப்பப்ப எலக்ட்ரிக் ட்ரெயின்லயும் வருவனே? # யார் கிட்டே?
-***-
ஏம்பா.....உன் திருமணத்தை சிக்கனமா முடிச்சிட்டியாம்மே?
திருமணத்திக்கு வருபவர்கள் மொய்க்கு பதிலாக.."பால் பாக்கெட்" கொண்டு வரவும்ன்னு பத்திரிக்கையில் போட்டேன்...ஒரு பயலும் வரவில்லை.....
-***-
உங்க சம்சாரம் வந்தா மட்டும் டபக்னு சீட்டைவிட்டு எந்திரிக்கறீங்களே? ஏன் மேனேஜர் சார்?
ஹி ஹி ஒரு மரியாதைதான், பயம்னு நினைச்சுடாதீங்க
-***-
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
-***-
என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா
என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 30 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, மேலே, கோபம்னா, மனைவி, சிரிப்புகள், kadi, நகைச்சுவை