சிரிக்கலாம் வாங்க 28 - சிரிக்கலாம் வாங்க
ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்,
அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்.
அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
MY CROW SOFT
-***-
இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான்
வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?
-***-
இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...
அப்படியா?..
ஆமாம்!
இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...
-***-
பேங்க்ல ஒர்க் பண்ற பொண்ணைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன் .
ஓக்கே, குடும்ப”பாங்க்”கான பொண்ணா பார்த்துடலாம்
-***-
மாப்ள படு சில்லறை பார்ட்டினு சொல்றீங்களே, பார்த்தா டீசண்ட்டா இருக்கார்?
அட நீங்க வேற ஏ சி ரூம்ல தான் இருப்பாரு( சில் அறை)
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 28 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, என்ன, நகைச்சுவை, kadi, சிரிப்புகள்