சிரிக்கலாம் வாங்க 15 - சிரிக்கலாம் வாங்க
"ஹலோ இன்ஸ்பெக்டர்! பாரதி நகர், மூணாவது தெரு, ஏழு¡வது நம்பர் வீட்லேர்ந்து கேடி மயில்சாமி பேசறங்க. மூணு ரெட்டை வடச் சங்கிலி, ரெண்டு ஜதை முத்துப் பதிச்ச வளையல், வைர மோதிரம் நாலு, இருபதாயிரம் ரொக்கப் பணம் இவ்வளவுதான் திருடியிருக்கேன். நாளைக்கு வீட்டுக்காரங்க, அதிகப்படியா சொன்னா நம்பாதீங்க!"
-***-
எங்கப்பாக்கு இன்டர்நெட்னா என்னனு தெரியலைடா?
எப்படி சொல்றே?
அது வாங்கினா கொசு கடிக்காம இருக்குமான்னு கேக்கறார்.
-***-
மச்சான் நீயே சொல்லு, என்னைப்பாத்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?
அந்த பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.
-***-
"ஜட்டி, ப்ராவுடன் எந்த விளம்பரத்துக்கு போஸ் கொடுக்கறா அந்த மாடல்?"
"ஒன்பது கஜம் புடவை விளம்பரத்துக்குத்தான் போஸ் கொடுக்கறா. அவள் காலடியில் பார்... புடவைகள்."
-***-
ஏங்க இப்படியே நான் சமைச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே, எனக்கு என்னதான் கிடைக்கப்போகுது சொல்லுங்க.
இப்படியே சமைச்சின்னா கூடிய சீக்கிரம் என்னோட எல்.ஐ.ஸி. பணம் கிடைச்சிடும்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 15 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், ", வாங்க, ஜோக்ஸ், jokes, கொடுக்கறா, போஸ், இப்படியே, அந்த, சமைச்சி, பணம், சிரிப்புகள், நகைச்சுவை, kadi, அர்த்தம்