பிரிவு 124A - இராஜ துரோக குற்றம் - இந்திய தண்டனைச் சட்டம் 1860

இந்த குற்றம் புரிபவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதவும் விதிக்கப்படலாம் அல்லது 3 ஆண்டு சிறக்காவலும் அபராதவும் விதிக்கப்படும்.
விளக்கம்
விரோதம்- தேசத்துரோகத்தையும் குறிக்கும்.
சட்டத்துக்கு உட்பட்டு அரசாங்கத்தின் செயல்களை குறை கூறுவதும் கண்டிப்பதும் குற்றமாகாது.
ஜனநாயக மரபுகளின் படி அரசின் நிர்வாக முறைகளைப் பற்றியும் கண்டனம் தெரிவிப்பது குற்றமாகாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தண்டனைச் சட்டம் 1860, Indian Penal Code, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் 1860, Inidan Law, Indian Penal Code, சட்டம், இந்திய, தண்டனைச், penal, code, indian, குற்றம், 124a, இராஜ, இந்தியச், பிரிவு, துரோக, குற்றமாகாது, | , அல்லது, inidan, அபராதவும்