கேள்வி எண் 31 - சட்டக்கேள்விகள் 100
ஐயா சமீபத்தில் எனது தந்தை இறந்துவிட்டார். தற்போது எனது தாய் மற்றும் என் உடன் பிறந்தவர்கள் இரண்டுபேரும் வசித்து வருகிறோம். எனது தந்தைக்குப் பிறகு யார் முதல் சட்டரீதியான வாரிசு எனது அம்மாவா அல்லது நாங்கள் மூவருமா-?
- S.கஸ்தூரி, சைதாப்பேட்டை
பதில் :
முதலில் மனைவிக்கு முழுமையான சட்ட அதிகாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் இறந்தவருடைய பிள்ளைகள் மேஜராக இருக்கும் பட்சத்தில் அதாவது Family Law Reform Act 1969 - ன் படி அவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் முழுமையான சட்ட அதிகாரங்களைப் பெற்றவராகின்றனர். ஆகையால் மேஜரான பிள்ளைகளின் எழுத்து பூர்வ இசைவுக்கு பின்னர் மட்டுமே மனைவி எந்த முடிவையும் எடுக்க முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, எனது, சட்ட, இருக்கும், பட்சத்தில், முழுமையான, தந்தை, வாரிசு, யார், சட்டரீதியான