தமிழக சபாநாயகர்கள் - தமிழக சிறப்புக் கூறுகள்
இதுவரை தமிழக சபாநாயகர்கள் :
எண் | தமிழக சபாநாயகர்கள் | வருடம் |
1 | சிவசண்முகம் பிள்ளை | 6.5.1952 - 16.8.1955 |
2 | என்.கோபால மேனன் | 27.9.1955 - 1.11.1956 |
3 | டாக்டர் யு.கிருஷ்ணா ராவ் | 30.4.1957 - 3.8.1961 |
4 | எஸ்.செல்லப்பாண்டியன் | 31.3.1962 - 14.3.1967 |
5 | சி.பா. ஆதித்தனார் | 17.3.1967 - 12.8.1968 |
6 | புலவர் கே.கோவிந்தன் | 22.2.1969 - 14.3.1971 |
7 | கே.ஏ.மதியழகன் | 24.3.1971 - 2.12.1972 |
8 | புலவர் கே.கோவிந்தன் | 3.8.1973 - 3.7.1977 |
9 | முனு ஆதி | 6.7.1977 - 18.6.1980 |
10 | கா.ராசாராம் | 21.6.1980 - 24.2.1985 |
11 | பி.எச்.பாண்டியன் | 27.2.1985 - 5.2.1989 |
12 | டாக்டர் மு.தமிழ்க்குடிமகன் | 8.2.1989 - 30.6.1991 |
13 | சேடப்பட்டி ஆர்.முத்தையா | 3.7.1991-21.5.1996 |
14 | பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் | 23.5.1996 - 21.5.2001 |
15 | டாக்டர் கா. காளிமுத்து | 24.5.2001 -1.2.2006 |
16 | ஆர்.ஆவுடையப்பன் | 19.5.2006 - 2011 |
17 | டி.ஜெயக்குமார் | 2011 முதல் தொடர்கிறார் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழக சபாநாயகர்கள் - Tamilnadu Legislative Assembly Speakers - தமிழக சிறப்புக் கூறுகள் - Tamilnadu Highlights - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, tamilnadu, சபாநாயகர்கள், சிறப்புக், கூறுகள், டாக்டர், தமிழ்நாட்டுத், தகவல்கள், புலவர், கோவிந்தன், | , assembly, information, legislative, speakers, highlights