தமிழக ஆறுகள் - தமிழக சிறப்புக் கூறுகள்

தமிழகத்தின் வழியாகப் பாய்ந்து வளம் கொழிக்கச் செய்யும் ஆறுகளின் விவரங்கள்.
மாவட்டங்கள் | ஆறுகள் |
கடலூர் | தென்பெண்ணை, கெடிலம் |
விழுப்புரம் | கோமுகி |
காஞ்சிபுரம் | அடையாறு, செய்யாறு, பாலாறு |
திருவண்ணாமலை | தென்பெண்ணை, செய்யாறு |
திருவள்ளூர் | கூவம், கொடுதலையாறு, ஆரணியாறு |
கரூர் | அமராவதி |
திருச்சி | காவிரி, கொள்ளிடம் |
பெரம்பலூர் | கொள்ளிடம் |
தஞ்சாவூர் | வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி |
சிவகங்கை | வைகையாறு |
திருவாரூர் | பாமணியாறு, குடமுருட்டி |
நாகப்பட்டிணம் | வெண்ணாறு, காவிரி |
தூத்துக்குடி | ஜம்பு நதி, மணிமுத்தாறு, தமிரபரணி |
தேனி | வைகையாறு |
கோயம்புத்தூர் | சிறுவாணி, அமராவதி |
திருநெல்வேலி | தாமிரபரணி |
மதுரை | பெரியாறு, வைகையாறு |
திண்டுக்கல் | பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி |
கன்னியாகுமரி | கோதையாறு, பறளியாறு, பழையாறு |
இராமநாதபுரம் | குண்டாறு, வைகை |
தருமபுரி | தொப்பையாறு, தென்பெண்ணை, காவிரி |
சேலம் | வசிட்டா நதி , காவிரி |
விருதுநகர் | கெளசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனாறு |
நாமக்கல் | உப்பாறு, நெய்யல், காவிரி |
ஈரோடு | பவானி, காவிரி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழக ஆறுகள் - Tamilnadu Rivers - தமிழக சிறப்புக் கூறுகள் - Tamilnadu Highlights - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, காவிரி, tamilnadu, ஆறுகள், கூறுகள், சிறப்புக், தென்பெண்ணை, வைகையாறு, தகவல்கள், கொள்ளிடம், தமிழ்நாட்டுத், வெண்ணாறு, குண்டாறு, | , information, rivers, highlights, செய்யாறு, அமராவதி