நாமக்கல் - தமிழக மாவட்டங்கள்
முட்டைத் தொழில்:
மாவட்டம் முழுவதும் கோழி வளர்ப்பு, மற்றும் முட்டை உற்பத்தியில் தென்னிந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் முட்டைகள் வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கேரள மாநிலத்தின் முட்டை விற்பனை நாமக்கல்லை நம்பித்தான் இருக்கிறது.
பால்பண்ணை தொழில்:
மாவட்டம் முழுவதும் கால்நடை வளர்ப்பு தொழில் இருக்கிறது. இதன் மூலம் பால் சேகரிக்கப்பட்டு முக்கிய நகரங்களுக்கு கொண்டுவரப்பட்டு குளிர்பதன கிடங்கில் வெண்ணெய் எடுக்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மாவட்டத்தின் முக்கிய ஊர்கள்:
நாமக்கல்:
![]() |
நாமக்கல் |
அதியேந்திர விஷ்ணுகோயில்:
![]() |
அதியேந்திர விஷ்ணுகோயில் |
புதியதாய் மலையைக் குடைந்து
நற்சிற்பப் புலவரைக் கொண்டு
அதியேந்திர விட்ணுக் கிரக
மென்றே தவமைந் தவனாம்
மதியூகியான அதிகனும்
வாழ்கொங்கு மண்டலமே
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாமக்கல் - Namakkal - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாமக்கல், tamilnadu, மாவட்டங்கள், கோட்டையின், தமிழக, ஒன்று, அதியேந்திர, தெற்குப், நரசிம்ம, பகுதிகள், என்றும், அவதாரமும், தகவல்கள், தமிழ்நாட்டுத், கோட்டை, உள்ளது, தொழில், காணப்படுகிறது, அமைந்திருக்கிறது, வீரர்கள், இம்மலைக், கோயில், விஷ்ணுகோயில், சுவரில், வாமன, அவதாரம், | , கோயிலில், இக்குகைக், காணப்படுகின்றன, என்னும், குகைக், அமைக்கப்பட்டுள்ளது, பகுதியில், முட்டை, வேறு, இருக்கிறது, முக்கிய, வளர்ப்பு, முழுவதும், namakkal, districts, information, மாவட்டம், கொண்டு, மாவட்டத்தின், தென், மலையின், வெட்டப்பட்டுள்ளன, தென்மேற்குப், மிகவும், மீது, முதலிய, விளங்குகிறது, இம்மலையின், பாழிகள்