கடலூர் - தமிழக மாவட்டங்கள்
ஆலைகள் :
சர்க்கரை ஆலைகள், கடலூர் வட்டத்தில் நெல்லிக் குப்பம், விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடத்திலும் உள்ளன. கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் பண்ருட்டி, கடலூர் முதலிய இடங்களில் இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகளும் உள்ளன.
மின்சார தொழில் :
வடலூரில் சேஷசாயி இண்டஸ்ட்ரீசார் தயாரிக்கும் ஹெச்.டி மற்றும் எல்.டி இன்சுலேட்டர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடல் சார்ந்த தொழில்கள் :
கடலூர் மாவட்டம் சிறப்பான கடற்கரையை பெற்று விளங்குகிறது. இங்கு 14,000 டன்கள் மீன் மற்றும் இறால் வகைகள் பிடிக்கப்படுகின்றன. இங்கு 1 கி.மீ தொலைவில் 234 டன்கள் கிடைக்க வாய்ப்பிருந்தும் 114 டன்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. கால்வாய்களும், ஆறுகளும் சுமார் 480 கி.மீ நீளத்திற்கு ஓடிய போதிலும் கடலூரும்-பரங்கிப்பேட்டையும் மற்ற மீன்பிடி நிலையங்களை விடச் சிறந்த முறையில் பணியாற்றுகின்றன. 1. மீன் மற்றும் இறால் - 2 சிறிய தொழில் நிலையங்கள் மட்டும் உள்ளன.
பதனத் தொழிற்சாலை 2. ஐஸ் தயாரிப்பும்-இறைச்சி - மூன்று சிறிய தொழில் நிலையங்கள் கடலூரிலும் பாதுகாத்தல் ஒன்று பரங்கிப் பேட்டையில் உள்ளன.
சிப்காட் தொழிற்கூடம் : சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள
தொழிற்சாலைகள்:
1. மாருதி லேபோரட்டரிஸ் பிரைவேட் லிட்
2. தமிழ்நாடு அலுமினியம் புளோரைடு லிட்
3. பைபர் பைப் லிட்
4. இன்டாக் புராடெக்ட்ஸ் லிட்
5. ஆஸ்வாலிக் கெமிக்கல்ஸ் லிட்
6. ஸ்வஸ்திக் சிராமிக்ஸ் ஒர்க்ஸ்
7. கேலாக் பிரைவேட் லிட்
8. கிளின் பீல்ட் இந்தியா லிட்
9. பென்டாசியா கெமிக்ல்ஸ் லிட்
10. மாருதி சிந்தடிக் பார்மசூடிகல்ஸ்
11. மலாங் என்டர் பிரைசஸ் லிட்
12. கொரமண்டல் பாலிபேக்ஸ் (பி) லிட்
13. யுனெடெட் அப்ரசிவ்ஸ் (பி) லிட்.
வழிபாட்டிடங்கள் :
சிதம்பரம் :
நடராசர் கோவில் |
திருவிழாக்கள் :
மார்கழித் திருவாதிரை, ஆனி உத்ரம், சித்திரைத் திருவோணத்திலும், ஆவணி, புரட்டாசி, மாசி 14-ஆம் பிறை நாளிலும் நடக்கும் 4 திருமுழுக்குகளும் பொன்னம்பலத்தில் நடைபெறும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலூர் - Cuddalore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - லிட், கடலூர், இங்கு, காணலாம், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், தொழில், நடராசர், டன்கள், தகவல்கள், சிதம்பரம், தமிழ்நாட்டுத், சிற்றம்பலம், பிரைவேட், தில்லை, தங்க, வேறு, | , என்பது, மூச்சு, மாருதி, ஐந்து, பிடிக்கப்படுகின்றன, இந்தியா, ஆலைகள், information, districts, cuddalore, வட்டத்தில், மீன், சிறிய, சுமார், தொலைவில், இறால், நிலையங்கள்