மௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா
சாகர்கள்
சாகர்கள் அல்லது சைத்தியர்கள் பாக்டிரியா பார்த்தியா பகுதிகளைத் தாக்கி கிரேக்க ஆட்சியாளர்களிடமிருந்து அவற்றைக் கைப்பற்றினர். கிரேக்கர்களின் வழிமுறையைப் பின்பற்றி சாகர்களும் தங்களது ஆட்சியை வடமேற்கு இந்தியாவில் மெல்ல விரிவுபடுத்தினர். சாகர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர். தட்சசீலத்திலிருந்து ஆட்சி செய்த வடக்கு சத்திரப்புக்கள். மற்றொரு பிரிவினர் மகாராஷ்டிரப் பகுதியில் ஆட்சிபுரிந்த மேலைச் சத்திரப்புக்கள்.
கி.மு. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் சாகர்களின் ஆட்சியை நிறுவியவர் மாவஸ். அவருக்குப்பின் அவரது மகன் முதலாம் ஏசஸ் ஆட்சிக்கு வந்தார். அவர் விக்ரம சகாப்தத்தை நிறுவினார் என்ற கருத்தும் உண்டு. தட்சசீலத்து சத்திரப்புக்களை பார்த்தியர்கள் முறியடித்தனர்.
குஷானர்கள்
குஷானர் நாணயங்கள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா , அவர், இந்தியா, வரலாறு, இந்திய, மௌரியருக்குப், இந்தியாவில், முதலாம், அல்லது, காட்பிசஸ், கைப்பற்றினர், புத்த, அவரது, பிந்தைய, குஷானர்கள், காபூல், வெளியிட்டார், சத்திரப்புக்கள், பொறித்த, சாகர்கள், சமயத்தை, மீனாந்தர், நிறுவினார், ஆட்சியை, வடமேற்கு, பிரிவினர்