இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு
கு. காமராஜ் |
உப்பு சத்தியாகிரகம்
சி. ராஜகோபாலாச்சாரி |
திருப்பூர் குமரன் |
கொடியேந்தி போராட்டம் நடத்திய திருப்பூர் குமரன் தடியடிக்கு ஆளானார். கொடியை கையில் பிடித்து போராடிய அந்த மாவீரன் கொடி காத்த குமரன் என்று அழைக்கப்பட்டார். இவரது நினைவைப் போற்றி இந்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் எழுச்சிமிக்க பாடல்களால் தேசிய இயக்கம் மேலும் வலிமை பெற்றது. விடுதலை இயக்கத்தில் காந்திய நெறிகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை அவரது பாடல்கள் எடுத்துக் கூறின. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது " என்று அவர் பாடினார். பிரிட்டிஷாருக்கு எதிரான அகிம்சைப் போராட்டத்தின் கொள்கையை விளக்குவதாக இந்த வரிகள் அமைந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு , அவர், இந்திய, வரலாறு, இயக்கத்தில், தேசிய, தமிழ்நாட்டின், உப்பு, ராஜகோபாலாச்சாரி, கொண்டார், காங்கிரஸ், வேதாரண்யம், காமராஜ், பங்கு, குமரன், ஏப்ரல், திருப்பூர், தம்மை, இந்தியா, விடுதலை, திகழ்ந்தார், மேற்கொண்டார்