இந்திய வரலாற்றில் புவியியல் தாக்கம்
அயல்நாட்டவரும் இந்நிலப்பகுதியை ஒரே நாடாகவே கருதி வந்தனர். ஹிந்த்' என்ற பெயர் சிந்து என்ற நதியின்' பெயரிலிருந்தே பெறப்பட்டது. அயலவர்கள் முதன் முதலில் அறிந்த பகுதி சிந்து நதி பாயும் பகுதி என்பதால் இத்துணைக் கண்டத்தை 'சிந்து' என்றே அழைத்தனர். பின்னர் அது கிரேக்கர்களால் இந்தியா என்று அழைக்கப்பட்டது. பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் 'ஹிந்த்' என்றே குறிக்கப்படுகிறது.
இந்தியப் பண்பாட்டு விழுமியங்களும் கருத்துக்களும் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தபோதிலும், அடிப்படையில் அவை ஒரு கருத்தையே உணர்த்துவதாக இருந்தது.
இவ்வாறு இந்தியா இன்று பல்வேறு சமயங்களையுடைய சமுதாயமாக மலர்ந்துள்ளது. பன்முகப் பண்பாட்டைப் போற்றும் சமுதாயமாக எழுச்சி பெற்றுத் திகழ்கிறது. இருப்பினும் அடிப்படையில் காணப்படும் ஒற்றுமையுணர்வும், இந்திய சமுதாயத்தின் பன்முகத்தன்மையுமே அதன் ஒப்பற்ற வலிமைகளாகத் திகழ்கின்றன. வருங்கால வளர்ச்சிக்கும் அவை வழிகாட்டுவதாக அமைந்துள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய வரலாற்றில் புவியியல் தாக்கம், இந்திய, வரலாறு, இந்தியா, தாக்கம், பல்வேறு, என்றே, பண்டைய, புவியியல், சிந்து, வரலாற்றில், பண்பாட்டு, காணப்படும், அடிப்படையில், சமுதாயமாக, மொழி, இத்துணைக், முழுவதும், இந்தியாவின், நாடு, இந்நிலப்பகுதியை, ஹிந்த், பகுதி