முந்தைய இடைக்கால இந்தியா
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவில் அப்பாசீதுகளின் அரசு வீழ்ச்சியடைந்தது. துருக்கிய ஆட்சியாளர்கள் சுதந்திர அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர். காலிப் பெயரளவுக்கே ஆதிக்கம் செலுத்தினார். அத்தகைய ஆட்சியாளர்களில் ஒருவர்தான் கஜினியைத் தலைநகராக் கொண்டு ஆட்சிபுரிந்த அலப்டிஜின். அடுத்து ஆட்சிக்கு வந்த அவரது மருமகன் சபுக்டிஜின் வடமேற்கு வழியாக, இந்தியாவைக் கைப்பற்ற விரும்பினார். ஜெயபாலரிடமிருந்து பெஷாவரை அவர் கைப்பற்றினார். ஆனால் அவரது படையெடுப்புகள் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்தவர் முகமது.
கஜினி முகமது (கி.பி. 997 - 1030)
![]() |
கஜினி முகமது |
![]() |
சோமநாதபுரத்தின் இடிபாடுகள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முந்தைய இடைக்கால இந்தியா , முகமது, வரலாறு, இந்தியா, ஆண்டு, கஜினி, இந்து, அவரது, இந்திய, சாஹி, வழியாக, கனோஜ், அரசர், இடைக்கால, ஜெயபாலர், முந்தைய, இந்தியாவின், படையெடுப்புகள், ஆட்சிக்கு, அடுத்து, அவர், அரசு, வைஹிந்த், சோமநாதபுரத்தின், இறந்தார், ஆட்சியாளர்கள், கொண்டு, வந்தார், முகமதுவின், அரசுகள், வந்த, மீது