டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா
இசை
![]() |
அமீர் குஸ்ரு |
இலக்கியம்
டெல்லி சுல்தான்கள் கல்வி, இலக்கியத்தையும் போற்றி வளர்த்தனர். அவர்களில் பலர் அராபிய மற்றும் பாரசீக மொழிகளை நேசிப்பவர்களாக இருந்தனர். பாரசீகத்திலிருந்து பல அறிஞர்கள் இந்தியாவிற்கு வந்தனர். ஆட்சியாளர்கள் பாரசீக மொழியை பெரிதும் ஊக்குவித்தனர். சமயவியல், கவிதை தவிர வரலாறு எழுவதையும் அவர்கள் பெரிதும் ஆதரித்தார். ஒருசில சுல்தான்களின் அரசவையில் வரலாற்று அறிஞர்களும் இடம் பெற்றிருந்தனர். ஹசன் நிசாமி, மின் ஹஜ்-உஸ்-சிராஜ், சியாவுதீன் பரானி, ஹம்ஸ்-சிராஜ் அபிப் ஆகியோர் அக்காலத்திய புகழ்மிக்க வரலாற்று அறிஞர்கள். துக்ளக் வம்சத்தின் வரலாற்றை பரானி தாரிகி, பிரோஸ் ஷாஹி என்ற பெயரில் எழுதினார். 1260 ஆண்டு வரையிலான முஸ்லிம் அரச குலங்களின் வரலாற்றை தபாகத்-இ-நசாரி என்ற பெயரில் மின்ஹஜ்-உஸ்- சிராஜ் எழுதினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா , வரலாறு, இந்திய, இந்தியா, டெல்லி, துக்ளக், சிராஜ், கீழ், பிரோஸ், பாரசீக, சுல்தானியத்தின், வரலாற்று, பரானி, எழுதினார், அறிஞர்கள், பெயரில், வரலாற்றை, குஸ்ரு, டெல்லியிலுள்ள, காலத்தில், அமீர், இசைக், அக்காலத்திய, அவர், புகழ்மிக்க