டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா
திவானி ரிசாலத் என்பது சமய விவகாரங்கள் துறை. அதன் தலைவர் சதர் என்ற அதிகாரி. மசூதிகள், கல்லறைகள் மற்றும் மதரசாக்கள் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் அந்த துறை மானியங்களை வழங்கியது. நீதித்துறையின்
![]() |
டெல்லி சுல்தானிய படை |
உள்ளாட்சி நிர்வாகம்
டெல்லி சுல்தானியத்தில் மாகாணங்கள் இக்தாக்கள் எனப்பட்டன. தொடக்கத்தில் அவை உயர்குடியினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் மாகாண ஆளுநர்கள் முக்திகள் அல்லது வாலிஸ் என்று அழைக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது, நிலவரி வசூலிப்பது அவர்களது முக்கிய பணியாகும். மாகாணங்கள் ஒவ்வொன்றும் ஷிக்தா என்ற மாவட்டங்களாகவும், ஷிக்தா ஒவ்வொன்றும் பல பர்கானாக்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. ஷிக்தாரின் ஆட்சியாளர் ஷிக் எனப்பட்டார். பர்கானா ஒவ்வொன்றிலும் பல கிராமங்கள் இருந்தன, கிராமத்தின் தலைவர் அமில். ஆட்சியின் அடிப்படை அலகு கிராமம். கிராம கணக்கர் பட்வாரி என்பவராவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா , வரலாறு, டெல்லி, இந்தியா, இந்திய, துறை, சுல்தானியத்தின், சட்டம், அவர்களது, தலைவர், அல்லது, கீழ், திவானி, கிராம, ஷிக்தா, ஒவ்வொன்றும், இருந்தன, மாகாணங்கள், அலாவுதீன், தளபதி, அதிகாரி, ஆட்சிக், கில்ஜி, சுல்தானியத்தில், முறையையும், என்பது