ஐரோப்பியர் வருகை
போர்ச்சுகீசியர்கள்
வாஸ்கோடகாமா |
இந்தியாவில் முதல் போர்ச்சுகீசிய ஆளுநராகத் திகழ்ந்தவர் பிரான்சிஸ் டி அல்மய்டா. பின்னர், 1509 ஆம் ஆண்டு அல்புகர்க் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1510ல் அல்புகர்க் பீஜப்பூர் ஆட்சியாளரிடமிருந்து கோவாவைக் கைப்பற்றிக் கொண்டார். அதன்பின்னர் இந்தியாவிலிருந்த போர்ச்சுகீசியப் பகுதிகளின் தலைமையிடமாக கோவா திகழ்ந்தது. அல்புகர்க், மலாக்கா மற்றும் இலங்கையையும் கைப்பற்றினார். கள்ளிக்கோட்டையில் ஒரு கோட்டையையும் அமைத்தார். இந்தியப் பெண்களை மணந்து கொள்ளுமாறு அவர் தமது நாட்டவரை உற்சாகப்படுத்தினார். இந்தியாவில் போர்ச்சுகீசியர்களை மிகவும் வலிமையான சக்தியாக மாற்றிய அல்புகர்க் 1515ல் மறைந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐரோப்பியர் வருகை , வரலாறு, இந்திய, அல்புகர்க், தங்களது, வாஸ்கோடகாமா, இந்தியா, வர்த்தக, இந்தியாவில், இந்தியாவுக்கு, ஐரோப்பியர், வருகை, ஆண்டு, கோட்டை, அவர், கள்ளிக், வந்தார், கொண்டனர், மிகவும், அல்லது, வழியாக, போர்ச்சுகீசியர்கள், போர்ச்சுகீசியப்