வாரன் ஹோஸ்டிங்ஸ்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பதவியேற்றபோது, நீதித்துறையில் முறைகேடுகள் மலிந்து காணப்பட்டன. அதுவரை நீதி நிர்வாகத்தை நடத்திவந்த நவாப் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வந்தார். அவரது பல தீர்ப்புகள் கொடுமையானதாக இருந்தன. ஜமீன்தார்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நீதிபதிகளாக செயல்பட்டு வந்தனர். அவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதுடன், ஊழல் மிக்கவர்களாகவும் இருந்தனர். மொத்தத்தில் நீதித்துறை ஊழலின் உறைவிடமாகவே காணப்பட்டது.
கிழக்கிந்திய வணிகக் குழு |
நீதிபதிகளுக்கு உதவியாக இந்து மற்றும் முஸ்லிம் சட்டங்களின் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டனர். கற்றறிந்த பண்டிதர்களால் இந்து சட்டத்தொகுப்பு ஒன்று வடமொழியில் உருவாக்கப்பட்டது. இது பாரசீக மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதன் ஆங்கில வடிவம் இந்து சட்டங்களின் தொகுப்பு என்ற பெயரில் ஹால்ஹெட் என்பவரால் உருவாக்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாரன் ஹோஸ்டிங்ஸ் , வரலாறு, இந்திய, வாரன், நீதி, உரிமையியல், இந்து, மேல், குற்றவியல், ஹோஸ்டிங்ஸ், முறையீட்டு, அதலத், சதர், தலைமை, சட்டங்களின், உருவாக்கப்பட்டது, வகிப்பர், நீதிமன்றம், ஆளுநரும், இதற்கு, வழக்குகளுக்கு, ஹேஸ்டிங்ஸ், கிழக்கிந்திய, இந்தியா, நிர்வாகத்தை, மாவட்ட, ஒன்றும், நீதிமன்றமும், கீழ், இரண்டு