சர் ஜார்ஜ் பார்லோ
வாரன் ஹோஸ்டிங்ஸ், காரன் வாலிஸ் பிரபு, சர் ஜான் ஷோர், வெல்லெஸ்லி பிரபு இவர்களைத் தொடர்ந்து ஐந்தாவதாக சர் ஜார்ஜ் பார்லோ என்பவர் 10 அக்டோபர் 1805 முதல் 31 ஜூலை 1807 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
சர் ஜார்ஜ் பார்லோ |
இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சி விரிவடைந்த போது உள்நாட்டு அரசர்களும் அவர்களை அண்டியிருந்தவர்களும் துன்பத்திற்கு உள்ளானார்கள். ஒன்று அவர்கள் அடங்கிப் போனார்கள் அல்லது கிளர்ந்து எழுந்தார்கள். இதன் விளைவாக இவரது ஆட்சியின் போதுதான் 1806 ஆண்டு வேலூர் சிப்பாய் கலகம் நடை பெற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர் ஜார்ஜ் பார்லோ , ஜார்ஜ், வரலாறு, பார்லோ, இந்திய, கிழக்கிந்திய, பிரபு, இந்தியா, ஆங்கிலேய