ஆக்லந்து பிரபு
வில்லியம் பென்டிங் பிரபுவைத் தொடர்ந்து ஆக்லந்து பிரபு என்பவர் 1836 முதல் 1842 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.
ஆக்லந்து பிரபு |
இவரது ஆப்கானியக் கொள்கை தோல்வியடையவே, பதவியிலிருந்து 1842ல் திருப்பியழைக்கப்பட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆக்லந்து பிரபு , வரலாறு, பிரபு, ஆக்லந்து, இந்திய, இந்தியா, நிறுவப்பட்டன, இவரது, கிழக்கிந்திய, ஆங்கிலேய