இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம்
![]() |
சூஃபி இயக்கம் |
இத்தகைய வைதீகத்தன்மையற்ற தாராளக் கருத்துக்கள் அடங்கிய சூஃபிதத்துவம் பக்தி இயக்கப் பெரியார்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. பிற்காலத்தில், முகலாயப் பேரரசர் அக்பர் சூஃபிக் கோட்பாடுகளைப் பாராட்டினார். அவரது சமய நோக்கு மற்றும் சமயக்கொள்கைகளையும் அவை உருவாக்கின. சூஃபி இயக்கம் இந்தியாவில் பரவிக் கொண்டிருந்த அதே வேளையில் இந்துக்களிடையே பக்தி இயக்கம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அன்பு மற்றும் சுயநலம் கலவாத பக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இவ்விரு இயக்கங்களும் இரண்டு வகுப்பினரின் ஒற்றுமைக்கும் வழிவகுத்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம் , பக்தி, வரலாறு, இயக்கம், இந்திய, இந்தியாவில், அன்பு, இடைக்கால, வைதீக, வலியுறுத்தப்பட்டது, பரவிக், சூஃபிகள், சூஃபி, வேளையில், வழிகள், இந்தியா, அன்பும், பக்தியுமே, மனித, முடியும்