டிக்-டாக்-டோ - விளையாட்டுகள்
உங்களுக்கு 'X' என்ற குறியும், கணினிக்கு 'ஓ' என்ற குறியும் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் எக்ஸ் குறியை சதுரத்தில் தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட சதுரத்தில் மீன்டும் நீங்கள் ஆக்கிரமிக்க முடியாது.
முதலில் ஒரு வரிசையில் மூன்று சதுரங்கள் பெற்றவர் வெற்றி பெற்றவராவார். நல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கட்டும்!!
தேடல் தொடர்பான தகவல்கள்:
டிக்-டாக்-டோ - Games, General Knowledge Games - விளையாட்டுகள், பொதுஅறிவு விளையாட்டுகள்