சத்ய சோதனை - பக்கம் 453
கத்தியவாரில் நான் சென்ற இடங்களிலெல்லாம் வீரம்காம் சுங்கத் தொல்லைகளைப் பற்றிய புகார்களையே கூறினர். ஆகையால், லார்டு வில்லிங்டன் அளித்திருந்த வாக்குறுதியை உடனே பயன்படுத்திக்கொள்ளுவது என்று முடிவு செய்தேன். இது சம்பந்தமாகக் கிடைத்த பிரசுரங்கள் யாவற்றையும் சேகரித்துப் படித்தேன். புகார்களெல்லாம் உண்மையானவை என்று நான் திருப்தியடைந்த பிறகு பம்பாய் அரசாங்கத்திற்குக் கடிதம் எழுத ஆரம்பித்தேன். லார்டு வில்லிங்டனின் அந்தரங்கக் காரியதரிசியைக் கண்டு பேசினேன். கவர்னரையும் சந்தித்தேன். கவர்னர் தமது அனுதாபத்தைத் தெரிவித்தார். ஆனால், தவறுக்கு டில்லி அரசாங்கத்தின்மீது பழி போட்டார். “இது எங்கள் கையில் இருந்தால் சுங்கத்தை எடுத்திருப்போம். இந்திய அரசாங்கத்தினிடமே நீங்கள் போக வேண்டும்” என்றார், கவர்னர்.
இந்திய அரசாங்கத்திற்கு எழுதினேன். ஆனால், என் கடிதம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 453, புத்தகங்கள், மூன்றாம், பக்கம், நான், வேண்டும், வகுப்புப், சோதனை, சத்ய, கடிதம், கவர்னர், இந்திய, லார்டு, அனுபவிக்க, அதிகாரிகள், பிரயாணிகள், என்ன, சிறந்த