சத்ய சோதனை - பக்கம் 417
என்றால், பிரிட்டிஷ் ஆட்சி முறையில் மாத்திரமே அன்றி அதன் அதிகாரிகளிடமும் நம்பிக்கையை இழந்துவிட்ட அந்த நண்பர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்?
இந்தியர் கோரிக்கைகளைக் குறித்துத் தைரியமாகக் கூறுவதற்கும், இந்தியரின் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளுவதற்கும் ஏற்ற சமயம் அதுதான் என்று என் யோசனையை எதிர்த்த நண்பர்கள் கூறினார்கள். இங்கிலாந்தின் கஷ்டத்தை நமக்கு ஏற்ற வாய்ப்பாக மாற்றிக் கொண்டுவிடக்கூடாது என்று நான் எண்ணினேன். போர் நடந்துகொண்டிருக்கும் வரையில் நமது கோரிக்கைகளை வற்புறுத்தாமலிருப்பதே அதிக யோக்கியமானது, முன்யோசனையோடு கூடியது என்றும் கருதினேன். ஆகையால், நான் கூறிய யோசனையை வலியுறுத்தித் தொண்டர்களாகச் சேர முன்வருகிறவர்களை வருமாறு அழைத்தேன். அநேகர் முன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 417, புத்தகங்கள், நான், பக்கம், பிரிட்டிஷ், சோதனை, சத்ய, எண்ணினேன், நண்பர்கள், ஏற்ற, என்றும், அந்தஸ்தை, நமது, வாய்ப்பாக, சிறந்த, என்றார்கள், எப்படி, ஏற்பட்டிருக்கும், அடிமை