சத்ய சோதனை - பக்கம் 318
6. சைவ உணவுக் கொள்கைக்கு இட்ட பலி |
தியாகம், எளிமை என்ற லட்சியங்கள் என் அன்றாட வாழ்க்கையில் மேலும் மேலும் அதிகமாக நிறைவேறி வந்தன. சமய உணர்ச்சியும் மேலும் மேலும் துரிதமாக எனக்கு ஏற்பட்டு வந்தது. அதே சமயம், சைவ உணவுக் கொள்கையைப் பரப்ப வேண்டுமென்ற ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒரு கொள்கையைச் சரியானபடி பரப்ப வேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். அந்தக் கொள்கையை நானே கடைபிடித்துக் காட்டுவதும், அறிவை வளர்த்துக்கொள்ள ஆராய்ச்சி செய்பவர்களுடன் விவாதிப்பதுமே அந்த வழி.
ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு ஜெர்மானியர் சைவ உணவு விடுதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 318, புத்தகங்கள், அவர், மேலும், பக்கம், சோதனை, அவருடைய, சிறந்த, சத்ய, முடியும், தந்தி, உணவுக், பரப்ப, அவர்களை, வந்தது, எழுதினார், சமயம், நான், எனக்கு, மன்னிப்புக், என்னிடம், தமது