சத்ய சோதனை - பக்கம் 24
7. ஒரு துக்கமான சம்பவம் |
[தொடர்ச்சி] |
முடிவில் அந்த நாள் வந்தது. அப்பொழுது நான் இருந்த நிலையை முழுவதும் விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு பக்கத்தில் சீர்திருத்த ஆர்வம்; வாழ்க்கையில் முக்கியமான மாறுதலைச் செய்யும் புதுமை. மறுபக்கத்தில், இந்தக் காரியத்தைத் திருடனைப் போல் ஒளிந்துகொண்டு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம். இந்த இரண்டில் எது என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை என்னால் சொல்லமுடியாது. ஆற்றங்கரையில் தன்னந்தனியான இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக மாமிசத்தைப் பார்த்தேன். கடை ரொட்டியும் அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 24, நான், புத்தகங்கள், இருந்த, என்பது, பக்கம், சத்ய, சோதனை, சீர்திருத்தத்தில், எனக்குத், அந்த, அங்கே, ஆகவேண்டும், தெரியாது, எனக்கு, சிறந்த, புலால், அதோடு, என்பதை, அப்பொழுது