சத்ய சோதனை - பக்கம் 205
தீண்டாதார் குடியிருந்த வீடுகளையும் கமிட்டி போய்ப் பார்க்க வேண்டியிருந்தது. அங்கே என்னுடன் வருவதற்குக் கமிட்டி அங்கத்தினர்களில் ஒருவர் மாத்திரமே தயாராக இருந்தார். மற்றவர்களோ, அவ்வீடுகளுக்குப் போவது என்பதே மகா பாதகமான காரியம் என்று நினைத்தனர். அதிலும், அவர்களுடைய கக்கூசைப் போய்ப் பார்ப்பது, இன்னும் அதிக மோசமானது என்று எண்ணினர். ஆனால், அவ்வகுப்பினரின் இருப்பிடங்களைப் பார்த்ததும் நான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். அத்தகைய பகுதிகளுக்கு நான் சென்றது அதுதான் முதல் தடவை. அங்கிருந்த ஆண்களும் பெண்களும் நாங்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 205, நாங்கள், புத்தகங்கள், போய்ப், பக்கம், கூறிய, பார்க்க, பணக்காரர்கள், கமிட்டி, சத்ய, சோதனை, நான், அதிக, தரையில், இருப்பதற்காகவும், சிறு, வீட்டுக், கக்கூசுகளைப், கக்கூசுகளைச், சிறந்த, இருக்கும், சுத்தமாக