சத்ய சோதனை - பக்கம் 201
நான் விஷயத்தை விட்டு எங்கோ போய்விட்டேன். என் பிரயாண விவரத்தைக் கூறி முடித்து விடுகிறேன். ‘பொங்கோலா’க் கப்பலின் காப்டனை நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். நாங்கள் நண்பர்கள் ஆனோம். அந்த நல்ல காப்டன், பிளிமத் சகோதரர்கள் என்ற கிறிஸ்துவ கோஷ்டியைச் சேர்ந்தவர். கப்பல் ஓட்டும் விஷயத்தைக் காட்டிலும், எங்கள் பேச்சு, அதிகமாக ஆன்மிக விஷயங்களைப் பற்றியதாகவே இருந்தது. ஒழுக்கத்திற்கும் சமயத்திற்கும் நடுவே அவர் ஒரு வரம்பை இட்டுவிட்டார். பைபிளில் கண்ட உபதேசங்கள் அவருக்குக் குழந்தை விளையாட்டாகத் தோன்றின. ‘அதன் அழகு,
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 201, நான், புத்தகங்கள், கற்றுக், ஆங்கிலம், பக்கம், அந்த, சத்ய, சோதனை, வேண்டும், செய்து, ஹிந்துஸ்தானி, ஹிந்தி, எங்கள், கொண்டு, அவர்களுடைய, இருக்கும், காட்டிய, சிறந்த, அரைகுறை, நல்ல, தென்னாப்பிரிக்காவில்