புறநானூறு - 244. கலைபடு துயரம் போலும்!
(பாடினோர் பாடபபட்டடோர் யாவரெனத் தெரியாதவாறு இது அழிந்தது. பாடலும் சிதைந்தே கிடைத்துள்ளன).
பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா; விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா; இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. . |
கணவன் இறந்தால் மனைவி வளையலை உடைத்தல் தமிழர் வழக்கம் என்பது தெரிந்த செய்தி. வள்ளல் ஒருவன் இறந்தபோது ஆடிப் பிழைக்கும் பெண்கலைஞர்களாகிய விறலியர் கைகளிலும் வளையல் இல்லை என்னும் செய்தி புதுமையாக உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 244. கலைபடு துயரம் போலும்!, இலக்கியங்கள், கலைபடு, புறநானூறு, துயரம், போலும், விறலியர், செய்தி, எட்டுத்தொகை, சங்க