பாடல் 279 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாடினே னின்ன மொன்று பகரக்கேளு |
மேலும் ஒரு கருத்தையும் கூறுவேன். அதை நன்கு உணர்ந்து கேட்பாயாக! சூரியன், சனி, செவ்வாய் ஆகிய மூவரும் கொடியோரேயாவர், மற்றும் 8,6,12,1,4,7,10 ஆகிய இடங்கள் வலிமையான இடங்களேயாகும்,. நல்ல கிரகங்கள் 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருப்பின் அதுவும் நட்புடன் காணப்படின் நற்பொருள், கீர்த்தி ஆகியவையும் கொண்டு நலமான முறையில் வாழ்வான். அச்சாதகனின் விதியானது தீர்க்கமானதே என்று தீர்க்கமான எண்ணத்துடன் எனது குருநாதரான போகரின் பேரருட்கருணை துணைகொண்டு புலிப்பாணி உரைத்தேன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 279 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், ஆகிய, astrology, செவ்வாய்