பாடல் 273 - சுக்கிர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா சுக்கிரதிசை ராகுபுத்தி |
சுக்கிர மகாதிசையில் இராகு பகவானின் ஆதிக்க காலம் 3 வருடங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: சிரரோகம், காமாலை, சயரோகம் முதலிய நோய்கள் ஏற்படுதலோடு அரசரது பகையும், அபமிருந்து தோஷமும் மனத்திற்கினிய தாய் தந்தை மடிந்து படுதலும் ஏற்படும். மேலும் மேக நோய் எனும் ரோகம் ஏற்பட்டு தேகமெங்கும் சிரங்கு, குட்டம் போன்ற நோயுற்று அவதிப்படுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 273 - சுக்கிர மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், இராகு, புலிப்பாணி, சுக்கிர, புத்திப், மகாதிசை, பாடல், பலன்கள், மகாதிசையில், தந்தை, astrology, காமாலை, தாய்