பாடல் 182 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா வீரியதோன் குருவும் லக்கினத்திலேறில் |
மேலும் ஒரு கருத்தைக் கூறுகிறேன் கேள்! வீரியன் எனப் புகழப்படும் சூரியனும் குருவும் லக்கின கேந்திரம் ஏற இச்சாதகனுக்கு பாவர்திசையில் மிருகத்தால் துன்பம் நேரும். மேலும் இவர்களுடன் அட்டமத்தோன் சேர்ந்து ஆறாமிடத்தில் நிற்க பல்வேறு வகையான போர்க்கருவிகளால் அச்சென்மனுக்குக் கொடுந்துன்பம் விளையும். இதனை சற்குருவாகிய போகரது கருணா கடாட்சத்தால் புலிப்பாணி உனக்குப் பொருந்தக் கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 182 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், மேலும், மிருகத்தால், astrology, குருவும்