பாடல் 17 - எட்டாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300
அஷ்டமயோக மரும்பிணி சண்டையும் |
அஷ்டம பாவகத்தால் அரிய நோய்களைப் பற்றியும், விளையும் சண்டைகளையும், நஷ்டங்களையும் மனம்பேதலித்தலையும், பகைமையையும், மரணசம்பவத்தையும், துஷ்டத்தனத்தையும், வீண்டம்பத்தையும், மலைமீதுஏறிமிகுந்த துன்பமுற்றுக்கலங்கி விழுதலையும் அறியலாம்.
இப்பாடலில் எட்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 17 - எட்டாம் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், எட்டாம், புலிப்பாணி, பாவம், பாடல், astrology