பாடல் 150 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு |
வேறொரு விவரத்தையும் கூறுகிறேன். அதனையும் நன்கு நீ கேட்பாயாக! சூரியபுத்திரனான சனிபகவான் சந்திரனுக்கு வாக்கு ஸ்தானத்தில் வந்தால் மிகவும் சீரே ஏற்படும். மேம்பாடான வாழ்க்கையும் செளபாக்கியமும் செம்பொன்னும் சிவபரம் பொருளின் அருளாணையால் கிட்டுவதோடு அச்சாதகனின் எண்ணம் நிறைவேறுதலும் நேரும்., மற்றும் பெண்களால் தனலாபம் ஏற்படும். எனினும் இலக்கினத்ததிபனின் பலத்தையும் கிரக நிலவரத்தையும் ஆய்ந்து திசாபுத்திகளையும் தெரிந்து பலன் கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 150 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், அருளாணையால், astrology, ஏற்படும்