நாக தோஷம் - ஜாதகப் பொருத்தம்

லக்கினத்தில் இருந்து 7 அல்லது 8 வது வீட்டில் 12 வது வீட்டில்
ராகு அல்லது கேது கிரகம் இருந்தால் அது நாக தோஷம்
உள்ள ஜாதகம்.
ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் இதுபோல இருக்க வேண்டும் அது நாக தோஷம் சமம் பொருத்தம் உண்டு.
அப்படி இல்லை என்றால் பொருத்தம் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாக தோஷம் - ஜாதகப் பொருத்தம், தோஷம், பொருத்தம், ஜோதிடம், ஜாதகப், இல்லை, அல்லது, வீட்டில்