செவ்வாய் தோஷம் - ஜாதகப் பொருத்தம்

ஆண் அல்லது பெண் யார் ஜாதகம் ஆக இருந்தாலும்
லக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆம் இடத்தில்
செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகும்.
செவ்வாய் தோஷம் நிவர்த்தி:
லக்கினத்தில் இருந்து இரண்டாம் இடம் மிதுனம், கன்னி ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
லக்கினத்தில் இருந்து 12 ஆம் இடம் ரிஷபம்,துலாம் ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
லக்கினத்தில் இருந்து 4 ஆம் இடம் மேஷம், விருச்சிகம் ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
லக்கினத்தில் இருந்து 7 ஆம் இடம் மகரம்,கடகம் ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
லக்கினத்தில் இருந்து 8 ஆம் இடம் தனுசு,மீனம் ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் செவ்வய் தொஷம் நிவர்த்தி.
செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி செவ்வாய் இருக்கும் ராசியில் இருந்து 1,4,7,10 அல்லது1,5,9 ஆகிய ராசிகளில் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய ஏதாவது ஒரு கிரகத்தினுடன் சேர்ந்து எந்த ராசியில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
குரு கிரகம் இருக்கும் வீட்டில் இருந்து 5,7,9 ஆகிய ஏதாவது ஒரு வீட்டில்(ராசியில்) செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
கடகம் மற்றும் சிம்மம் லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
செவ்வாய் தோஷம் - ஜாதகப் பொருத்தம், செவ்வாய், தோஷம், இருந்து, நிவர்த்தி, இருந்தால், லக்கினத்தில், ராசியாக, இடம், அதில், ஆகிய, இருக்கும், ஜாதகப், பொருத்தம், ஜோதிடம், ராசியில், வீட்டில், ராசிகளில், ஏதாவது, குரு, கடகம், மேஷம், விருச்சிகம், மகரம், இருந்தாலும், சிம்மம்