7 -ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப் பொருத்தம்
பெண் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7 ஆம் வீட்டில்
சனி, சூரியன், செவ்வாய்
ஆகிய பாப கிரகங்கள் இருந்தால்
ஆண் ஜாதகத்திலும் 7 ஆம் வீட்டில் சனி,
சூரியன் செவ்வாய் இருக்க வேண்டும்
அப்படி இருந்தால் பொருத்தம் உண்டு.
பெண் ஜாதகத்திலோ அல்லது ஆண் ஜாதகத்திலோ ஒருவர் ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட பாப கிரகம் 7 ஆம் வீட்டில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால் பொருத்தம் இல்லை.
விதி விலக்கு :
சனி, சூரியன், செவ்வாய் 7 ஆம் வீட்டில் ஒருவர் ஜாதகத்தில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால் 7 ஆவது வீட்டில் கிரகங்கள் இல்லாதவர் ஜாதகத்தில் குரு லக்கினம், லக்கினத்தில் இருந்து 3, லக்கினத்தில் இருந்து 11 ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் குரு கிரகம் இருக்க வேண்டும்
அவ்வாறு இருந்தால் குரு பார்வை உள்ளதால் பொருத்தம் சுமார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
7 -ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப் பொருத்தம், பொருத்தம், ஜாதகத்தில், இருந்து, வீட்டில், குரு, இடப், இருந்தால், இல்லை, சூரியன், செவ்வாய், ஜோதிடம், லக்கினத்தில், ஜாதகப், கிரகம், மற்றவர், என்றால், ஒருவர், ஆகிய, பெண், கிரகங்கள், இருக்க, வேண்டும், ஜாதகத்திலோ