தினசரி ஹோரைகள் - சூரிய ஹோரை - தினசரி ஹோரைகள்
சூரிய ஹோரையானது அனைத்து அரசியல் பணிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கு மேடைப் பேச்சு மற்றும் அரசியல் சம்பந்த பேச்சு வார்த்தைகளுக்கும், தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சந்திப்புக்கும், வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும், நீதிமன்றம் தொடர்பான தொடர்புக்கும், வாங்குதல் மற்றும் விற்பனை செய்யவும் மற்றும் சாகசப் பணிகள் மேற்கொள்ளவும் உகந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தினசரி ஹோரைகள் - சூரிய ஹோரை - தினசரி ஹோரைகள், தினசரி, ஹோரைகள், சூரிய, ஜோதிடம், ஹோரை, பேச்சு, அரசியல்